6ஜி ஆராய்ச்சியில் முன்னேறும் சீன நிறுவனங்கள்

November 30, 2022

சீனாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 6ஜி இணைய சேவை ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சீனாவின் ZTE மற்றும் Huawei நிறுவனங்கள், 6ஜி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில், நோக்கியா மற்றும் எரிக்சன் நிறுவனங்கள் 6ஜி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. 6ஜி இணைய சேவை தொடர்பாக, இதுவரை 38000 காப்புரிமைகள் பதிவாகியுள்ளன. அதில் 13449 காப்புரிமைகள் சீன நிறுவனங்கள் பதிவு செய்தவை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக, 18% காப்புரிமைகளைப் பதிவு […]

சீனாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 6ஜி இணைய சேவை ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

சீனாவின் ZTE மற்றும் Huawei நிறுவனங்கள், 6ஜி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில், நோக்கியா மற்றும் எரிக்சன் நிறுவனங்கள் 6ஜி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. 6ஜி இணைய சேவை தொடர்பாக, இதுவரை 38000 காப்புரிமைகள் பதிவாகியுள்ளன. அதில் 13449 காப்புரிமைகள் சீன நிறுவனங்கள் பதிவு செய்தவை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக, 18% காப்புரிமைகளைப் பதிவு செய்து, அமெரிக்க நிறுவனங்கள் இரண்டாம் இடத்தில் உள்ளன.

5ஜி இணைய வேகத்தை விட ஆயிரம் மடங்கு அதிகமாக 6ஜி இணைய வேகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, 1 TBPS வேகம் உள்ளதாக 6ஜி இணைய சேவை இருக்கும். வரும் 2030 ஆம் ஆண்டு, 6ஜி சேவை, மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu