இஸ்ரோ மற்றும் சோசியல் ஆல்ஃபா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

December 8, 2022

இஸ்ரோ, சோசியல் ஆல்ஃபா என்ற அறிவியல் தொழில்நுட்பங்களுக்கான புதுமைகளை வரவேற்கும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. முதல் முறையாக, இந்தியாவில், விண்வெளி தொழில்நுட்பதிற்கான புதுமைகளை வரவேற்கும் இணைப்புகளை (SpaceTech Innovation Network - SpIN) வழங்க இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. விண்வெளி துறையில், அரசாங்கத்திற்கும் தனியார் நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் போல இது செயல்படும். இதன் மூலம், இந்திய விண்வெளி துறையின் வளர்ச்சி எளிதாக்கப்படும் என்று கருதப்படுகிறது. SpIN முதன்மையாக, ஜியோஸ்பேஷியல் டெக்னாலஜிஸ், ஸ்பேஸ் மொபிலிட்டி, சென்சார்கள், […]

இஸ்ரோ, சோசியல் ஆல்ஃபா என்ற அறிவியல் தொழில்நுட்பங்களுக்கான புதுமைகளை வரவேற்கும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. முதல் முறையாக, இந்தியாவில், விண்வெளி தொழில்நுட்பதிற்கான புதுமைகளை வரவேற்கும் இணைப்புகளை (SpaceTech Innovation Network - SpIN) வழங்க இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. விண்வெளி துறையில், அரசாங்கத்திற்கும் தனியார் நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் போல இது செயல்படும். இதன் மூலம், இந்திய விண்வெளி துறையின் வளர்ச்சி எளிதாக்கப்படும் என்று கருதப்படுகிறது.

SpIN முதன்மையாக, ஜியோஸ்பேஷியல் டெக்னாலஜிஸ், ஸ்பேஸ் மொபிலிட்டி, சென்சார்கள், ஏரோஸ்பேஸ் பொருட்கள் மற்றும் ஏவியானிக்ஸ் ஆகிய துறைகளை முன்னிலைப்படுத்தி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் மற்றும் சோசியல் ஆல்ஃபா தோற்றுநர் மனோஜ் குமார் ஆகியோர் இந்த ஒப்பந்தம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu