டெலிகிராமில் புதிய அம்சங்கள் அறிமுகம்

வாட்ஸ் அப் செயலிக்கு போட்டியாக இந்தியாவின் டெலிகிராம் செயலி உள்ளது. இந்நிலையில், இந்த செயலியில் புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. டெலிகிராமில் புதிதாக ஸ்பாய்லர் எஃபெக்ட் உடனான ஹிட்டன் மீடியா, ஜீரோ ஸ்டோரேஜ், நியூ டிராயிங் அண்ட் டெக்ஸ்ட் டூல் ஆகிய 3 புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஹிட்டன் மீடியா அம்சத்தின் மூலம், பயனாளர்கள் புகைப்படம் அல்லது வீடியோவை மறைத்துக் கொள்ளலாம். முன்னதாக, குறுஞ்செய்திக்கு மட்டுமே இருந்த இந்த அம்சம், தற்போது வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு […]

வாட்ஸ் அப் செயலிக்கு போட்டியாக இந்தியாவின் டெலிகிராம் செயலி உள்ளது. இந்நிலையில், இந்த செயலியில் புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

டெலிகிராமில் புதிதாக ஸ்பாய்லர் எஃபெக்ட் உடனான ஹிட்டன் மீடியா, ஜீரோ ஸ்டோரேஜ், நியூ டிராயிங் அண்ட் டெக்ஸ்ட் டூல் ஆகிய 3 புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஹிட்டன் மீடியா அம்சத்தின் மூலம், பயனாளர்கள் புகைப்படம் அல்லது வீடியோவை மறைத்துக் கொள்ளலாம். முன்னதாக, குறுஞ்செய்திக்கு மட்டுமே இருந்த இந்த அம்சம், தற்போது வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஜீரோ ஸ்டோரேஜ் அம்சம் மூலம், கைப்பேசியில் இருந்து நீக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டெலிகிராமிலிருந்து மீண்டும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். நியூ ட்ராயிங் அண்ட் டெக்ஸ்ட் டூல் அம்சத்தின் மூலம், போட்டோ அல்லது வீடியோக்களின் மீது எழுத்துக்களை சேர்க்கும் போது, பேக்கிரவுண்ட், ஃபாண்ட் போன்றவற்றை மாற்றும் வசதி கொடுக்கப்படுகிறது. இத்துடன், 10 புதிய அனிமேஷன் எமோஜிக்களும் வெளியிடப்பட உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu