43 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை  - சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு

January 20, 2023

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டாலும், அவ்வபோது ஒரே அடியாக விலை அதிகரித்து உயர்ந்துகொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.42,600க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,325க்கு விற்கப்படுகிறது. அதேபோல, சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டாலும், அவ்வபோது ஒரே அடியாக விலை அதிகரித்து உயர்ந்துகொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.42,600க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,325க்கு விற்கப்படுகிறது. அதேபோல, சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu