3டி பிரிண்டெட் ராக்கெட் - கடைசி நிமிடத்தில் ஏவுதல் நிறுத்தம்

ரிலேட்டிவிட்டி ஸ்பேஸ் நிறுவனம், கலிபோர்னியாவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், முழுக்க முழுக்க 3டி பிரிண்டட் உபகரணங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட ராக்கெட்டை விண்ணில் ஏவ திட்டமிட்டு இருந்தது. கேப் கணவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, மார்ச் 8ம் தேதி, இந்த ராக்கெட் ஏவுவதற்கு தயாராக இருந்தது. ஆனால், ராக்கெட்டின் உயர் பகுதியில், வெப்பநிலை சார்ந்த சிக்கல் கண்டறியப்பட்டதால், கடைசி நிமிடத்தில் ராக்கெட் ஏவும் திட்டம் கைவிடப்பட்டது. டெரான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த 110 […]

ரிலேட்டிவிட்டி ஸ்பேஸ் நிறுவனம், கலிபோர்னியாவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், முழுக்க முழுக்க 3டி பிரிண்டட் உபகரணங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட ராக்கெட்டை விண்ணில் ஏவ திட்டமிட்டு இருந்தது. கேப் கணவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, மார்ச் 8ம் தேதி, இந்த ராக்கெட் ஏவுவதற்கு தயாராக இருந்தது. ஆனால், ராக்கெட்டின் உயர் பகுதியில், வெப்பநிலை சார்ந்த சிக்கல் கண்டறியப்பட்டதால், கடைசி நிமிடத்தில் ராக்கெட் ஏவும் திட்டம் கைவிடப்பட்டது.

டெரான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த 110 அடி நீளமுடைய சிறிய ராக்கெட்டில் 85% 3டி பிரிண்டட் தொழில்நுட்ப பாகங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. 3டி பிரிண்டட் தொழில்நுட்பத்தில், ஏற்கனவே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் ராக்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் அதன் 3டி பிரிண்ட் பாகங்களின் அளவு குறைவாகும். எனவே, ரிலேட்டிவிட்டி ஸ்பேஸ் நிறுவனத்தின் டெரான் ராக்கெட், மிகப்பெரிய 3டி பிரிண்ட் தொழில்நுட்ப ராக்கெட்டாக அறியப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu