பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையில் பயணிக்க ரூ.15 - ரூ.20 வரை கட்டணம் நிர்ணயம்

March 15, 2023

பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையில் பயணிக்க ரூ.15 - ரூ.20 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பெங்களூரு - மைசூரு இடையே அமைக்கப்பட்டுள்ள விரைவு நெடுஞ்சாலையை பிரதமர் மோடி கடந்த வாரம் திறந்து வைத்தார். அதன் பின் இந்த நெடுஞ்சாலையில் கார் உள்ளிட்ட வாகனங்களுக்கான சுங்க கட்டணம் வெளியானது. சுங்கக்கட்டணம் அதிகமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கர்நாடக போக்குவரத்து துறை மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெங்களூரு […]

பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையில் பயணிக்க ரூ.15 - ரூ.20 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பெங்களூரு - மைசூரு இடையே அமைக்கப்பட்டுள்ள விரைவு நெடுஞ்சாலையை பிரதமர் மோடி கடந்த வாரம் திறந்து வைத்தார். அதன் பின் இந்த நெடுஞ்சாலையில் கார் உள்ளிட்ட வாகனங்களுக்கான சுங்க கட்டணம் வெளியானது. சுங்கக்கட்டணம் அதிகமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கர்நாடக போக்குவரத்து துறை மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெங்களூரு நிதகட்டா வரையிலான முதற்கட்ட விரைவு நெடுஞ்சாலையில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu