அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: ஓபிஎஸ் தகவல். தஞ்சாவூரில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான 1,000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் சேதம். 8 வழிச்சாலை : தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றக் கோரி விவசாயிகள் போராட்டம். தமிழகம் முழுவதும் செப்.4-ம் தேதி மெகா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. பிளாஸ்டிக் மீதான தடையை அமல்படுத்த இரு செயலிகள் அறிமுகம் - மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு.

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: ஓபிஎஸ் தகவல்.

தஞ்சாவூரில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான 1,000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள்
சேதம்.

8 வழிச்சாலை : தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றக் கோரி விவசாயிகள் போராட்டம்.

தமிழகம் முழுவதும் செப்.4-ம் தேதி மெகா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

பிளாஸ்டிக் மீதான தடையை அமல்படுத்த இரு செயலிகள் அறிமுகம் - மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu