லிங்க்டுஇன் நிறுவனத்தில் 716 பேர் பணி நீக்கம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமூக ஊடக தளமாக லிங்க்டுஇன் உள்ளது. இது கார்ப்பரேட் மற்றும் வர்த்தகத்துறை சார்ந்த தொழில்நுட்ப பணியாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட தளம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தில் தற்போது 716 பேர் நீக்கப்படுவதாக, நேற்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. விற்பனை, இயக்கம் மற்றும் சப்போர்ட் ஆகிய துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் இதனால் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவின் உள்நாட்டு வேலை வாய்ப்பு செயலியில் இருந்து வெளியேறுவதாகவும் லிங்க்டுஇன் தெரிவித்துள்ளது. நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு […]

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமூக ஊடக தளமாக லிங்க்டுஇன் உள்ளது. இது கார்ப்பரேட் மற்றும் வர்த்தகத்துறை சார்ந்த தொழில்நுட்ப பணியாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட தளம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தில் தற்போது 716 பேர் நீக்கப்படுவதாக, நேற்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. விற்பனை, இயக்கம் மற்றும் சப்போர்ட் ஆகிய துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் இதனால் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவின் உள்நாட்டு வேலை வாய்ப்பு செயலியில் இருந்து வெளியேறுவதாகவும் லிங்க்டுஇன் தெரிவித்துள்ளது. நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு நடவடிக்கையின் பகுதியாக, இந்த பணி நீக்கம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu