பாஸ்பேட், பொட்டாஷ் உரத்துக்கு ரூ.38 ஆயிரம் கோடி மானியம்

பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களுக்கு ரூ.38 ஆயிரம் கோடி மானியம் வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு காரீப் பருவத்திற்கான உர மானியம் வழங்க ரூ.1.08 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மானிய விலையில் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரம் கிடைக்கச் செய்வதற்கு இது வழிவகுக்கும். மானிய விலையில் தரமான பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரம் கிடைக்க காரீப் 2023-க்கு அரசு ரூ.38,000 கோடி மானியம் வழங்கும். யூரியா மானியத்துக்கு ரூ.70 ஆயிரம் […]

பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களுக்கு ரூ.38 ஆயிரம் கோடி மானியம் வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நடப்பு காரீப் பருவத்திற்கான உர மானியம் வழங்க ரூ.1.08 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மானிய விலையில் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரம் கிடைக்கச் செய்வதற்கு இது வழிவகுக்கும். மானிய விலையில் தரமான பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரம் கிடைக்க காரீப் 2023-க்கு அரசு ரூ.38,000 கோடி மானியம் வழங்கும். யூரியா மானியத்துக்கு ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu