இந்தியர்களுக்கு கிரீன் கார்டு தாமதம் குறித்து அமெரிக்கா விளக்கம்

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் அமெரிக்க குடியுரிமை பெறும் வகையில், கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. இந்தியா, சீனா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுவது தாமதிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில், இந்தியர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணத்தை கேட்ட போது, அமெரிக்கா அதற்குரிய விளக்கத்தை தெரிவித்துள்ளது. அதன்படி, "பல்வேறு நாட்டினருக்கு கோட்டா அடிப்படையில் கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. இந்த கோட்டா விதிமுறை அமைப்புகளுக்கு உட்படுத்தப்பட்டு கிரீன் கார்டு வழங்கப்படுவதால், தாமதம் நேர்கிறது" […]

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் அமெரிக்க குடியுரிமை பெறும் வகையில், கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. இந்தியா, சீனா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுவது தாமதிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில், இந்தியர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணத்தை கேட்ட போது, அமெரிக்கா அதற்குரிய விளக்கத்தை தெரிவித்துள்ளது. அதன்படி, "பல்வேறு நாட்டினருக்கு கோட்டா அடிப்படையில் கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. இந்த கோட்டா விதிமுறை அமைப்புகளுக்கு உட்படுத்தப்பட்டு கிரீன் கார்டு வழங்கப்படுவதால், தாமதம் நேர்கிறது" என கூறப்பட்டுள்ளது.

"அமெரிக்க குடியேற்ற விதிகளின்படி, ஒவ்வொரு வருடமும் 140000 கிரீன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. அதில் வெறும் 7% மட்டுமே ஒரே நாட்டைச் சேர்ந்த தனி நபர்களுக்கு வழங்கப்படும். எனவே, விதிமுறைகளைப் பின்பற்றி கார்டுகள் வழங்கப்படுவதால் தாமதம் நேர்கிறது" - இவ்வாறு குடியேற்ற பிரிவின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu