அமேசான் நிறுவனம் தன்னுடைய இந்திய திருவிழா விற்பனையின் போது எஸ்பிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. கூகுள் பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ, பிக்சல் ஆகியவற்றை அறிமுகப்படுத்த உள்ளது. ஜியோ 6வது ஆண்டு விழா சலுகை அறிவிப்பு : 75ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் தள்ளுபடி கூப்பன்கள் அளிக்கப்படுகிறது சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கடலில் விடப்பட்டதால் 100 க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் கடற்கரைகளுக்கு மாசு எச்சரிக்கைகள் […]

 

 

அமேசான் நிறுவனம் தன்னுடைய இந்திய திருவிழா விற்பனையின் போது எஸ்பிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது.

கூகுள் பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ, பிக்சல் ஆகியவற்றை அறிமுகப்படுத்த உள்ளது.

ஜியோ 6வது ஆண்டு விழா சலுகை அறிவிப்பு : 75ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் தள்ளுபடி கூப்பன்கள் அளிக்கப்படுகிறது

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கடலில் விடப்பட்டதால் 100 க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் கடற்கரைகளுக்கு மாசு எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம், காலநிலை மாற்றத்தின் அச்சுறுத்தல்களில் உலகிற்கு ஒரு "விழிப்பூட்டல்" என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu