பூமியில் தென்பட்ட பறக்கும் தட்டு - நாசா வீடியோ பகிர்வு

வேற்று கிரகவாசிகளின் இருப்பை உறுதி செய்யும் வகையில், பறக்கும் தட்டுகள் காணப்படுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகும். ஆனால், அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா, பறக்கும் தட்டுகள் குறித்த கருத்துக்களை எதிர்த்து வந்தது. அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது, தனது நிலைப்பாட்டில் இருந்து நாசா பின்வாங்கி உள்ளது. மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில், பூமியில் பறக்கும் தட்டு செல்லும் காணொளியை நாசா வெளியிட்டுள்ளது. அடையாளம் தெரியாத பொருள் ஒன்று பறந்து செல்லும் காணொளி, நாசாவால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2022 […]

வேற்று கிரகவாசிகளின் இருப்பை உறுதி செய்யும் வகையில், பறக்கும் தட்டுகள் காணப்படுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகும். ஆனால், அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா, பறக்கும் தட்டுகள் குறித்த கருத்துக்களை எதிர்த்து வந்தது. அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது, தனது நிலைப்பாட்டில் இருந்து நாசா பின்வாங்கி உள்ளது. மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில், பூமியில் பறக்கும் தட்டு செல்லும் காணொளியை நாசா வெளியிட்டுள்ளது.

அடையாளம் தெரியாத பொருள் ஒன்று பறந்து செல்லும் காணொளி, நாசாவால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு, MQ 9 ட்ரோன் மூலம் பறக்கும் தட்டின் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், வேற்று கிரகவாசிகளின் இருப்பை உறுதி செய்ய, நாசா வீடியோ ஆதாரங்களை எதிர்பார்த்து இருந்தது. இந்நிலையில், நாசாவே பறக்கும் தட்டு குறித்த வீடியோவை வெளியிட்டு இருப்பது வேற்றுக்கிரகவாசிகளின் இருப்பை உறுதி செய்வதாக அமைகிறது என்று பேசப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu