+2 துணைத் தேர்வெழுத ஜூன் 14 முதல் தேர்வுக்கூட நுழைவுசீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

+2 துணைத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் ஜூன் 14 முதல் தேர்வுக்கூட நுழைவுசீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் துணைத் தேர்வெழுத விண்ணப்பித்தத் தனித்தேர்வர்கள் தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை 14.06.2023 அன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது விண்ணப்ப எண் அல்லது நிரந்தரப் பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து […]

+2 துணைத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் ஜூன் 14 முதல் தேர்வுக்கூட நுழைவுசீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் துணைத் தேர்வெழுத விண்ணப்பித்தத் தனித்தேர்வர்கள் தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை 14.06.2023 அன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது விண்ணப்ப எண் அல்லது நிரந்தரப் பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu