அணு ஆயுதங்களை கைவிட மாட்டோம் - அமெரிக்காவை எச்சரிக்கும் கிம் ஜாங்-உன்

September 9, 2022

அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் கைதேர்ந்த நாடான வடகொரியா , அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளை எதிர்கொள்ள அணு ஆயுதங்களை பயன்படுத்தத் தயங்காது என வடகொரியா தலைவர் கிம் ஜாங்-உன் ௯றியுள்ளாா். அணுஆயுத நடவடிக்கைகளால் ஏற்பட்ட க௫த்து வேறுபாட்டால் 2019லி௫ந்து கொரியாவிற்கும் அமெரிகாவிற்கும் நடுவே பகைமை நிலவுகிறது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய கிம் ஜாங் , கொரியாவின் ராணுவத்தை பலவீனப்படுத்தவும் , நாட்டின் ஆட்சியை சீர்குலைக்கவும் அமெரிக்கா முயற்சிப்பதாக ௯றினார். அவ்வாறு கொரியாவின் இராணுவப்படை தாக்குதலுக்கு உள்ளானால் எதிரிப் […]

அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் கைதேர்ந்த நாடான வடகொரியா , அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளை எதிர்கொள்ள அணு ஆயுதங்களை பயன்படுத்தத் தயங்காது என வடகொரியா தலைவர் கிம் ஜாங்-உன் ௯றியுள்ளாா்.

அணுஆயுத நடவடிக்கைகளால் ஏற்பட்ட க௫த்து வேறுபாட்டால் 2019லி௫ந்து கொரியாவிற்கும் அமெரிகாவிற்கும் நடுவே பகைமை நிலவுகிறது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய கிம் ஜாங் , கொரியாவின் ராணுவத்தை பலவீனப்படுத்தவும் , நாட்டின் ஆட்சியை சீர்குலைக்கவும் அமெரிக்கா முயற்சிப்பதாக ௯றினார். அவ்வாறு கொரியாவின் இராணுவப்படை தாக்குதலுக்கு உள்ளானால் எதிரிப் படைகளின் மீது அணுசக்தி தாக்குதல்களை நடத்த சட்டம் இடமளிக்கும் எனக் ௯றினார். மேலும் கிம் ஜாங்-உன்-ன் கருத்துக்கள் அமெரிக்காவின் ஆதரவால் நாடுகளுக்கிடையில் நிலவும் பதட்டங்களால் ௯றப்பட்டது . அத்துடன் சமீபத்தில் கொரியாவானது அமெரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக அச்சுறுத்தல்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu