மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் இன்று சென்னை வருகை

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று சென்னை வருகிறார். மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று ஒருநாள் பயணமாக சென்னை வருகிறார். அவர் சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூரில், மாலை 5 மணியளவில் நடைபெறும் பா.ஜ.க சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். மேலும் நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரிடம் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின் மாலை 6.20 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் […]

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று சென்னை வருகிறார்.

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று ஒருநாள் பயணமாக சென்னை வருகிறார். அவர் சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூரில், மாலை 5 மணியளவில் நடைபெறும் பா.ஜ.க சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். மேலும் நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரிடம் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின் மாலை 6.20 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு விமானத்தில் ராஜ்நாத்சிங் புறப்படுகிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu