ஜூலை மாத ஜி.எஸ்.டி வசூல் 11% சதவீதம் அதிகரிப்பு!

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ரூபாய் 1.65 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் ஆகியுள்ளது. ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் ஆகியுள்ளது. இது முதன் முதலில் 2017 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியில் இருந்து அமலில் உள்ளது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சகம் ஜூலை மாத ஜிஎஸ்டி வருவாய் விவரங்களை வெளியிட்டது. அதன்படி இந்த ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 11 சதவீதம் அதிகரித்து 1.65 […]

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ரூபாய் 1.65 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் ஆகியுள்ளது.

ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் ஆகியுள்ளது. இது முதன் முதலில் 2017 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியில் இருந்து அமலில் உள்ளது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சகம் ஜூலை மாத ஜிஎஸ்டி வருவாய் விவரங்களை வெளியிட்டது.

அதன்படி இந்த ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 11 சதவீதம் அதிகரித்து 1.65 லட்சம் கோடியை எட்டி உள்ளது.இதில் 29, 773 கோடி மத்திய சரக்கு சேவை வரியாகவும், 37623 கோடி மாநில சரக்கு சேவை வரியாகவும், 85,930 கோடி ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரியாகவும் வசூல் ஆகியுள்ளது. அதேபோல் 11,799 கோடி வருவாய் செஸ் வரியாகவும் வசூல் ஆகியுள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu