தொடர்ந்து 3 நாட்களாக 5% லோயர் சர்க்யூட்டில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் - 23700 கோடி இழப்பு

August 23, 2023

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ், திங்கட்கிழமை அன்று பங்குச்சந்தைக்கு அறிமுகமானது. இன்று அதன் 3 வது நாள் நிறைவடைந்துள்ளது. ஆனால், தொடர்ந்து 3 தினங்களும், 5% லோயர் சர்க்யூட்டில் ஜியோ பைனான்ஸ் பங்குகள் உள்ளன. இன்றைய வர்த்தகத்தில் ஜியோ பைனான்ஸ் ஒரு பங்கு 224.65 ரூபாய்க்கு வர்த்தகமானது. இதனால், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இதுவரை 23700 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜியோ பைனான்ஸ் பங்குகள் தொடர்ந்து சரிவு நிலையில் உள்ளதால், முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தற்போதைய […]

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ், திங்கட்கிழமை அன்று பங்குச்சந்தைக்கு அறிமுகமானது. இன்று அதன் 3 வது நாள் நிறைவடைந்துள்ளது. ஆனால், தொடர்ந்து 3 தினங்களும், 5% லோயர் சர்க்யூட்டில் ஜியோ பைனான்ஸ் பங்குகள் உள்ளன. இன்றைய வர்த்தகத்தில் ஜியோ பைனான்ஸ் ஒரு பங்கு 224.65 ரூபாய்க்கு வர்த்தகமானது. இதனால், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இதுவரை 23700 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜியோ பைனான்ஸ் பங்குகள் தொடர்ந்து சரிவு நிலையில் உள்ளதால், முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தற்போதைய நிலையில், ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை, ஜியோ பைனான்சியல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும். அதே வேளையில், தொடர்ச்சியாக நாளையும் 5% லோயர் சர்க்யூட் அளவை பதிவு செய்தால் மேலும் 3 தினங்களுக்கு அதன் இருப்பு நீட்டிக்கப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu