பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து. இன்று 9-வது நாளாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கொல்லம் மாவட்டத்தில் மீண்டும் பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கினார். கோலார் தங்கவயலில் 971 ஏக்கரில் ஒருங்கிணைந்த தொழிற்பேட்டை அமைக்கப்படும் - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை. சுப்ரீம் கோர்ட்டு அதிரடி பல ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள 13 ஆயிரம் வழக்குகள் அதிரடியாக ரத்து. பிரதமர் மோடிக்கு கிடைத்த 1,200 பரிசு பொருட்களை […]

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து.

இன்று 9-வது நாளாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கொல்லம் மாவட்டத்தில் மீண்டும் பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கினார்.

கோலார் தங்கவயலில் 971 ஏக்கரில் ஒருங்கிணைந்த தொழிற்பேட்டை அமைக்கப்படும் - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை.

சுப்ரீம் கோர்ட்டு அதிரடி பல ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள 13 ஆயிரம் வழக்குகள் அதிரடியாக ரத்து.

பிரதமர் மோடிக்கு கிடைத்த 1,200 பரிசு பொருட்களை ஆன்லைன் மூலம் ஏலத்தில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu