துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற இந்தியா - ஆசிய விளையாட்டு போட்டி

September 27, 2023

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா மேலும் ஒரு பதக்கத்தை துப்பாக்கி சுடுதல் போட்டியில் வென்றுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் நடைபெற்ற துப்பாக்கி சூடு போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 22 பதக்கங்களை பெற்றுள்ளது. இதில் 5 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் ஆகிய பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா மேலும் ஒரு பதக்கத்தை துப்பாக்கி சுடுதல் போட்டியில் வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் நடைபெற்ற துப்பாக்கி சூடு போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 22 பதக்கங்களை பெற்றுள்ளது. இதில் 5 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் ஆகிய பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu