தைவான் - உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி அறிமுகம்

September 28, 2023

தைவான் நாடு, முதல் முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலை வெளியிட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட தைவானின் சொந்த நீர்மூழ்கி மூலம், தைவானின் கடல்சார் பாதுகாப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு சவால் அளிப்பதாக அமைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு, சொந்த நீர்மூழ்கி கப்பல் தயாரிப்புக்கான திட்டம் தொடங்கப்பட்டது. மொத்தம் 8 நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, முதல் நீர்மூழ்கி கப்பல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில், அடுத்தடுத்த கப்பல்கள் வெளியாகும் […]

தைவான் நாடு, முதல் முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலை வெளியிட்டுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட தைவானின் சொந்த நீர்மூழ்கி மூலம், தைவானின் கடல்சார் பாதுகாப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு சவால் அளிப்பதாக அமைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு, சொந்த நீர்மூழ்கி கப்பல் தயாரிப்புக்கான திட்டம் தொடங்கப்பட்டது. மொத்தம் 8 நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, முதல் நீர்மூழ்கி கப்பல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில், அடுத்தடுத்த கப்பல்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தைவான் நாடு தற்சார்பு நிலையை நோக்கி நகர்ந்து உள்ளதாகவும், நாட்டின் பாதுகாப்புக் கொள்கையில் இது மிக முக்கிய மைல்கல் எனவும் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu