பாகிஸ்தானின் கியூப்சாட் செயற்கைக்கோளை சீனா விண்ணில் செலுத்துகிறது

வரும் 2024 ஆம் ஆண்டு, சீனா, நிலவு திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் பகுதியாக பாகிஸ்தானின் செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்த உள்ளது.சாங் ஏ 6 நிலவு திட்டத்தில் சீனா பணியாற்றி வருகிறது. இந்த திட்டத்தின் படி, நிலவிலிருந்து கல் மற்றும் மண் மாதிரிகளை சேகரிக்க உள்ளது. தற்போது, இதற்கான சுமை பாகத்தில், பாகிஸ்தானின் கியூப்சாட் செயற்கைக்கோள் ஒன்றை சுமந்து செல்ல உள்ளது. இது தவிர, இத்தாலியின் லேசர் ரெட்ரோ ரெப்லெக்டர், பிரான்ஸ் நாட்டின் […]

வரும் 2024 ஆம் ஆண்டு, சீனா, நிலவு திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் பகுதியாக பாகிஸ்தானின் செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்த உள்ளது.சாங் ஏ 6 நிலவு திட்டத்தில் சீனா பணியாற்றி வருகிறது. இந்த திட்டத்தின் படி, நிலவிலிருந்து கல் மற்றும் மண் மாதிரிகளை சேகரிக்க உள்ளது. தற்போது, இதற்கான சுமை பாகத்தில், பாகிஸ்தானின் கியூப்சாட் செயற்கைக்கோள் ஒன்றை சுமந்து செல்ல உள்ளது. இது தவிர, இத்தாலியின் லேசர் ரெட்ரோ ரெப்லெக்டர், பிரான்ஸ் நாட்டின் DORN கருவி, மற்றும் ஐரோப்பிய விண்வெளி மையத்தின் நெகட்டிவ் அயன் டிடெக்டர் ஆகியவற்றையும் சுமந்து செல்கிறது. முன்னதாக, சீனாவின் விண்வெளித் திட்டங்களில் பாகிஸ்தான் பங்கெடுத்து வந்தது. தற்போது இரு நாடுகளின் விண்வெளி ஒத்துழைப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu