பச்சை நிற ஆவின் பால் விநியோகம் 50 சதவீதமாக குறைப்பு

October 3, 2023

தமிழகம் முழுவதும் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்களின் விநியோகம் படிப்படியாக குறைந்துள்ளது.சென்னையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை எந்தவித அறிவிப்பும் இன்றி 50% குறைத்துள்ளது. இந்த 4.5% கொழுப்பு சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட் கிடைக்காமல் பொதுமக்கள் தனியார் பாலினை வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆவின் நிறுவனம் செறிவூட்டப்பட்ட பசும்பால் என ஊதா நிற பால் பாக்கெட் அறிமுகப்படுத்திவிட்டு தற்போது அதனை டிலைட் பால் என மாற்றி […]

தமிழகம் முழுவதும் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்களின் விநியோகம் படிப்படியாக குறைந்துள்ளது.சென்னையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை எந்தவித அறிவிப்பும் இன்றி 50% குறைத்துள்ளது. இந்த 4.5% கொழுப்பு சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட் கிடைக்காமல் பொதுமக்கள் தனியார் பாலினை வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆவின் நிறுவனம் செறிவூட்டப்பட்ட பசும்பால் என ஊதா நிற பால் பாக்கெட் அறிமுகப்படுத்திவிட்டு தற்போது அதனை டிலைட் பால் என மாற்றி இருப்பதும், நீல நிற பால் பாக்கெட்டில் விற்பனையில் இருக்கும்போது ஊதா நிற பால் சமன்படுத்த பால் போடப்பட்டு விற்பனை செய்வதும் இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றனர். இது ஏற்கனவே 5, 10, 20 சதவீதம் குறைந்த நிலையில் தற்போது 50 சதவீதம் முழுமையாக குறைந்துள்ளது. இதன் மூலம் மறைமுகமாக லிட்டருக்கு 8 ரூபாய் வரை விலை உயர்த்துவது போன்ற செயல்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu