விண்வெளியில் ஏற்பட்ட பிரகாசமான வெடிப்பு - ஹப்பிள் தொலைநோக்கி பகிர்வு

October 13, 2023

விண்வெளியில், விஞ்ஞானிகள் இதுவரை எதிர்பார்க்காத பகுதியில் இருந்து பிரகாசமான வெடிப்பு ஏற்பட்டுள்ளதை ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி பகிர்ந்துள்ளது. ஹப்பிள் தொலைநோக்கி பகிர்ந்த தகவல்களால் விஞ்ஞானிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.மிகவும் பிரகாசமாக, நீல நிற வெளிச்சம் ஒன்று விண்வெளியில் ஏற்பட்டுள்ளது. இந்த பிரகாச வெடிப்பில், 36000 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிலான வெப்பம் ஏற்பட்டிருக்கக்கூடும் என கருதப்படுகிறது. எனவே, மிகவும் பிரகாசமான இந்த வெடிப்பை, லூமினஸ் ஃபாஸ்ட் ப்ளூ ஆப்டிகல் டிரான்சியன்ட் (LFBOT) என்ற பெயரில் நாசா விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். மேலும், […]

விண்வெளியில், விஞ்ஞானிகள் இதுவரை எதிர்பார்க்காத பகுதியில் இருந்து பிரகாசமான வெடிப்பு ஏற்பட்டுள்ளதை ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி பகிர்ந்துள்ளது. ஹப்பிள் தொலைநோக்கி பகிர்ந்த தகவல்களால் விஞ்ஞானிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.மிகவும் பிரகாசமாக, நீல நிற வெளிச்சம் ஒன்று விண்வெளியில் ஏற்பட்டுள்ளது. இந்த பிரகாச வெடிப்பில், 36000 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிலான வெப்பம் ஏற்பட்டிருக்கக்கூடும் என கருதப்படுகிறது. எனவே, மிகவும் பிரகாசமான இந்த வெடிப்பை, லூமினஸ் ஃபாஸ்ட் ப்ளூ ஆப்டிகல் டிரான்சியன்ட் (LFBOT) என்ற பெயரில் நாசா விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். மேலும், இத்தகைய பிரகாச வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை எனவே கூறியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu