இஸ்ரேலில் சிக்கியுள்ள 1,600 பேரை விமானங்கள் மூலம் மீட்க ஆஸ்திரேலியா முயற்சி

October 14, 2023

இஸ்ரேலில் உள்ள ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த சுமார் 1600 பேரை மீட்க அந்நாட்டு அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஒரு வாரமாக நிலவி வரும் போர் மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. எனவே அங்கு சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களை மீட்க அனைத்து நாடுகளும் தீவிர முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில், இஸ்ரேலில் உள்ள ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த சுமார் 1600 பேரை மீட்க அந்நாட்டு அரசு முயற்சி […]

இஸ்ரேலில் உள்ள ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த சுமார் 1600 பேரை மீட்க அந்நாட்டு அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஒரு வாரமாக நிலவி வரும் போர் மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. எனவே அங்கு சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களை மீட்க அனைத்து நாடுகளும் தீவிர முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில், இஸ்ரேலில் உள்ள ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த சுமார் 1600 பேரை மீட்க அந்நாட்டு அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.அவர்களை தாயகம் கொண்டு வருவதற்காக இரு விமானங்களை ஆஸ்திரேலிய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் இருந்து அந்த விமானங்கள் இயக்கப்படும் என ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu