இஸ்ரேலில் தவித்த இந்தியர்கள் இரண்டாவது விமானம் மூலம் மீட்பு

October 14, 2023

இஸ்ரேலில் சிக்கி தவித்த இந்தியர்கள் 2 ஆவது விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். இஸ்ரேலில் தொடர்ந்து ஏழாவது நாளாக போர் நடந்து வருகின்றன. மேலும் அங்கு 3000க்கு மேற்பட்டோர் பலி ஆகி உள்ளனர். இந்நிலையில் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன்படி முதல் விமானத்தில் 212 இந்தியர்கள் மீட்கப்பட்டு டெல்லி வந்தடைந்தநர். மீண்டும் 2 ஆவது விமானம் மூல 235 இந்தியர்கள் இந்தியா புறப்பட்டு டெல்லி வந்தடைந்தனர்.

இஸ்ரேலில் சிக்கி தவித்த இந்தியர்கள் 2 ஆவது விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்.
இஸ்ரேலில் தொடர்ந்து ஏழாவது நாளாக போர் நடந்து வருகின்றன. மேலும் அங்கு 3000க்கு மேற்பட்டோர் பலி ஆகி உள்ளனர். இந்நிலையில் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன்படி முதல் விமானத்தில் 212 இந்தியர்கள் மீட்கப்பட்டு டெல்லி வந்தடைந்தநர். மீண்டும் 2 ஆவது விமானம் மூல 235 இந்தியர்கள் இந்தியா புறப்பட்டு டெல்லி வந்தடைந்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu