தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய நெதர்லாந்து கிரிக்கெட் அணி

October 18, 2023

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி 38 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 15 வது லீக் காட்டத்தில் தென் ஆப்பிரிக்கா நெதர்லாந்து அணிகள் மோதியது. இந்த போட்டி தர்மசலாவில் உள்ள இமாச்சலப் பிரதேசத்தில் கிரிக்கெட் சங்க ஸ்டாடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதனை அடுத்து நெதர்லாந்து அணி 43 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 245 […]

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி 38 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 15 வது லீக் காட்டத்தில் தென் ஆப்பிரிக்கா நெதர்லாந்து அணிகள் மோதியது. இந்த போட்டி தர்மசலாவில் உள்ள இமாச்சலப் பிரதேசத்தில் கிரிக்கெட் சங்க ஸ்டாடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதனை அடுத்து நெதர்லாந்து அணி 43 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணியின் வீரர்கள் மிகக் குறைந்த ஆட்டங்களுடன் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியில் 42.5 ஓவருக்கு அனைத்து விட்டதுகளையும் இழந்து 297 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu