உலகக்கோப்பை கிரிக்கெட் - இலங்கை இங்கிலாந்து மோதல்

October 26, 2023

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டம் இங்கிலாந்து மற்றும் இலங்கை இடையே பெங்களூரில் நடைபெறுகிறது.பெங்களூரில் சின்னசாமி ஸ்டேடியத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை இடையே போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த இரண்டு அணிகளுமே தலா ஒரு வெற்றி மற்றும் மூன்று தோல்வி என 2 சமநிலை புள்ளியுடன் உள்ளன. இவ்விரு அணிகள் மீதமுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதியை நோக்கி செல்ல முடியும். ஆனால் ஏதேனும் ஒன்றில் […]

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டம் இங்கிலாந்து மற்றும் இலங்கை இடையே பெங்களூரில் நடைபெறுகிறது.பெங்களூரில் சின்னசாமி ஸ்டேடியத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை இடையே போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த இரண்டு அணிகளுமே தலா ஒரு வெற்றி மற்றும் மூன்று தோல்வி என 2 சமநிலை புள்ளியுடன் உள்ளன. இவ்விரு அணிகள் மீதமுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதியை நோக்கி செல்ல முடியும். ஆனால் ஏதேனும் ஒன்றில் தோற்றாலும் இந்த இரண்டு அணிகளில் ஏதோ ஒரு அணி கண்டிப்பாக வெளியேற வேண்டும். எனவே இன்று நடைபெறும் போட்டி இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்க படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu