பாகிஸ்தான் - காவல்துறை வாகனத்தை குறிவைத்து குண்டுவெடிப்பு - 5 பேர் பலி

November 3, 2023

பாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் இன்று குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. காவல்துறை வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில், இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.இன்று காலை, கைபர் பக்துன்வா மாகாணத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 5 பேர் உயிரிழந்த நிலையில், 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. வெடிகுண்டு, மோட்டார் பைக்கில் வைக்கப்பட்டிருந்தாவதாகவும், காவல்துறை வாகனத்தை குறி வைத்து […]

பாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் இன்று குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. காவல்துறை வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில், இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.இன்று காலை, கைபர் பக்துன்வா மாகாணத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 5 பேர் உயிரிழந்த நிலையில், 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. வெடிகுண்டு, மோட்டார் பைக்கில் வைக்கப்பட்டிருந்தாவதாகவும், காவல்துறை வாகனத்தை குறி வைத்து வெடிக்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது தற்கொலைப்படை தாக்குதலா என அறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu