சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.
பள்ளிக் கல்வித் துறையில், ஒரே அலுவலகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் பணியாளர்களை மாறுதல் செய்ய, நாளை முதல் கலந்தாய்வு.
அரசு தொடக்க பள்ளிகளில் படிக்கும், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்று மாநில அளவிலான தொகுத்தறியும் தேர்வு நடக்கிறது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாட்கள் பயணமாக இன்று மாலை டெல்லி பயணம்.
உப்பள்ளி-ராமேஸ்வரம், சிவமொக்கா-சென்னை ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.











