கனமழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை

November 4, 2023

தமிழகத்தில் கன மழை காரணத்தினால் திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் படி உத்தரவிட்டுள்ளனர். மேலும் சிவகங்கை மாவட்டங்களிலும் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கன மழை காரணத்தினால் திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் படி உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் சிவகங்கை மாவட்டங்களிலும் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu