தொலைபேசி அழைப்புகளை மொழிபெயர்க்கும் செயற்கை நுண்ணறிவு அம்சம் - சாம்சங் அறிவிப்பு

November 10, 2023

தொலைபேசி அழைப்புகளை நிகழ் நேரத்தில் மொழிபெயர்க்கும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை சாம்சங் நிறுவனம் முன்மொழிந்துள்ளது. அடுத்த ஆண்டு இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது.தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம், கேலக்ஸி ஏஐ என்ற புதிய கைபேசியை அறிமுகம் செய்துள்ளது. இந்த கைபேசியில், பல்வேறு நவீன அம்சங்கள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. முக்கியமாக, தொலைபேசி அழைப்புகளில் நிகழ்த்தப்படும் உரையாடலை, மாற்று மொழியில் மொழிபெயர்க்கும் அம்சம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், ஒருவர், மாற்று மொழி தெரிந்த […]

தொலைபேசி அழைப்புகளை நிகழ் நேரத்தில் மொழிபெயர்க்கும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை சாம்சங் நிறுவனம் முன்மொழிந்துள்ளது. அடுத்த ஆண்டு இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது.தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம், கேலக்ஸி ஏஐ என்ற புதிய கைபேசியை அறிமுகம் செய்துள்ளது. இந்த கைபேசியில், பல்வேறு நவீன அம்சங்கள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. முக்கியமாக, தொலைபேசி அழைப்புகளில் நிகழ்த்தப்படும் உரையாடலை, மாற்று மொழியில் மொழிபெயர்க்கும் அம்சம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், ஒருவர், மாற்று மொழி தெரிந்த வேறு ஒருவருடன், எளிதாக உரையாட முடியும் என கருதப்படுகிறது. அத்துடன், ஆடியோவாக இருக்கும் செய்திகளை டெக்ஸ்ட் வடிவில் பெற முடியும் என கூறப்படுகிறது. இது ஸ்மார்ட்போன் உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu