பங்குச் சந்தை சரிவு - சென்செக்ஸ் 190 புள்ளிகள் சரிவு

November 11, 2023

இந்திய பங்குச் சந்தையில் இன்று சரிவு பதிவாகியுள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 143.41 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 48.21 புள்ளிகளும் சரிவடைந்துள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தை 64832.3 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை 19395.3 புள்ளிகளிலும் நிலை பெற்றுள்ளன.இன்றைய வர்த்தகத்தில், மஹிந்திரா, அப்போலோ ஹாஸ்பிடல், கோல் இந்தியா, பவர் கிரிட், ஹீரோ மோட்டோகார்ப், டாடா மோட்டார்ஸ், இண்டஸ் இண்ட் வங்கி, என்டிபிசி, ஐ […]

இந்திய பங்குச் சந்தையில் இன்று சரிவு பதிவாகியுள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 143.41 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 48.21 புள்ளிகளும் சரிவடைந்துள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தை 64832.3 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை 19395.3 புள்ளிகளிலும் நிலை பெற்றுள்ளன.இன்றைய வர்த்தகத்தில், மஹிந்திரா, அப்போலோ ஹாஸ்பிடல், கோல் இந்தியா, பவர் கிரிட், ஹீரோ மோட்டோகார்ப், டாடா மோட்டார்ஸ், இண்டஸ் இண்ட் வங்கி, என்டிபிசி, ஐ சி ஐ சி ஐ வங்கி போன்றவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், அதானி எண்டர்பிரைசஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், அதானி போர்ட்ஸ், டாடா கன்ஸ்யூமர், ஓஎன்ஜிசி, இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ், டிசிஎஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu