ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆளுங்கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறார்.
பொதுவாக பிரதமர் பதவியில் உள்ளவர்கள் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவது வழக்கம். ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கட்சியின் தலைவராகவும் செயல்படுகிறார். ஆனால் கிஷிடா 2021 ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்ற போதிலும் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் ஜனநாயக கட்சி தலைவர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்வதாக கூறப்பட்டுள்ளது. கட்சியினர் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடத்துவதை தவிர்க்க வேண்டும் என அவர் கூறிய பிறகு இந்த அறிவிப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.