அண்ணா பல்கலைக்கழக தேர்வு புதிய கால அட்டவணை வெளியீடு

December 8, 2023

மிச்சாங் புயல் காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழே இயங்கும் இன்ஜினியர் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் நான்காம் தேதி தொடங்கி 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. இது மிச்சாங் புயல் காரணமாக ஒத்திவைப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. தற்போது இதன் புதிய தேர்வு கால அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி இளநிலை முதுநிலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் […]

மிச்சாங் புயல் காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழே இயங்கும் இன்ஜினியர் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் நான்காம் தேதி தொடங்கி 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. இது மிச்சாங் புயல் காரணமாக ஒத்திவைப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. தற்போது இதன் புதிய தேர்வு கால அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி இளநிலை முதுநிலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 11ம் தேதி முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் இதற்கான புதிய அட்டவணை https://aucocexam.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu