முகேஷ் அம்பானி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம்

December 16, 2023

இந்திய பணக்காரர்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். போர்ப்ஸ் நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவில் முதலிடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 7,82,000 கோடி ஆகும். இவர் உலக அளவில் 15 வது இடத்தில் உள்ளார். இந்தியாவில் இரண்டாவது இடத்தில் அதானி குழும தலைவர் கௌதம் அதானி ரூபாய் 5.99 லட்சம் கோடி சொத்துடன் உள்ளார். மூன்றாவது இடத்தில் […]

இந்திய பணக்காரர்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.

போர்ப்ஸ் நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவில் முதலிடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 7,82,000 கோடி ஆகும். இவர் உலக அளவில் 15 வது இடத்தில் உள்ளார். இந்தியாவில் இரண்டாவது இடத்தில் அதானி குழும தலைவர் கௌதம் அதானி ரூபாய் 5.99 லட்சம் கோடி சொத்துடன் உள்ளார். மூன்றாவது இடத்தில் எச்.சி.எல் நிறுவன ஷிவ் நாடார், நான்காவது இடத்தில் சாவித்திரி ஜிண்டால், ஐந்தாவது இடத்தில் சைரஸ் பூனாவாலா, ஆறாவது இடத்தில் திலீப் ஷங்வி, ஏழாவது இடத்தில் குமார் பிர்லா, எட்டாவது இடத்தில் ராதாகிருஷ்ணன் தாமணி, ஒன்பதாவது இடத்தில் லட்சுமி மிட்டல், பத்தாவது இடத்தில் குஷல் பால்சிங் ஆகியோர் உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu