இந்தியா கூட்டணி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு

January 13, 2024

காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 27 கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக 27 எதிர் கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்தியா கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூர், மும்பை, டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளராக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை தேர்வு செய்ய வேண்டும், மேலும் தொகுதி பங்கீடுகளை ஜனவரிக்குள் முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து டெல்லியில் இன்று காணொளி […]

காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 27 கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக 27 எதிர் கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்தியா கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூர், மும்பை, டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளராக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை தேர்வு செய்ய வேண்டும், மேலும் தொகுதி பங்கீடுகளை ஜனவரிக்குள் முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து டெல்லியில் இன்று காணொளி காட்சி மூலம் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நிதிஷ்குமார் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu