சர்வதேச குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஓய்வு

இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் குத்துச்சண்டை போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார். இந்தியாவின் சாதனை வீராங்கனையாக திகழ்பவர் மேரி கோம். இவர் உலக சாம்பியன் பட்டத்தை ஆறுமுறை வென்று சாதனைப்படுத்துள்ளார். மேலும் 2012 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர். குத்துச்சண்டை சங்கத்தின் விதிமுறைப்படி 40 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இதனால் இவர் குத்துச்சண்டை போட்டியில் இருந்து ஓய்வு வருவதாக நேற்று அறிவித்துள்ளார்.இது குறித்து மேரி […]

இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் குத்துச்சண்டை போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.

இந்தியாவின் சாதனை வீராங்கனையாக திகழ்பவர் மேரி கோம். இவர் உலக சாம்பியன் பட்டத்தை ஆறுமுறை வென்று சாதனைப்படுத்துள்ளார். மேலும் 2012 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர். குத்துச்சண்டை சங்கத்தின் விதிமுறைப்படி 40 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இதனால் இவர் குத்துச்சண்டை போட்டியில் இருந்து ஓய்வு வருவதாக நேற்று அறிவித்துள்ளார்.இது குறித்து மேரி கோம் கூறுகையில் 40 வயதை கடந்த பின்னரும் பதக்கம் வெல்லும் வேட்கையில் மேரி கோம் உள்ளார். இருந்தபோதிலும் வயது காரணமாக ஓய்வு முடிவை அறிவித்து உள்ளேன் என கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu