தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு

January 27, 2024

மறைந்த தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் ஆன விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் சேவை ஆற்றுவதற்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம விருதுகளில் பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பத்ம விபூஷன் என்ற மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் ஆன விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் சேவை ஆற்றுவதற்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம விருதுகளில் பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பத்ம விபூஷன் என்ற மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu