இந்திய உற்பத்தி துறையில் 4 மாதங்களில் இல்லாத வளர்ச்சி

February 5, 2024

இந்தியாவின் உற்பத்தி துறை கடந்த டிசம்பர் மாதத்தில் 18 மாதங்களில் இல்லாத வீழ்ச்சியை பதிவு செய்தது. ஆனால், அதை தொடர்ந்த ஜனவரி மாதத்தில், 4 மாதங்களில் இல்லாத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. உற்பத்தி துறை நடவடிக்கைகளை அளவிடும் பிஎம்ஐ குறியீட்டு எண் கடந்த டிசம்பர் மாதத்தில் 54.9 ஆக பதிவானது. இது 18 மாதங்களில் இல்லாத குறைவான மதிப்பாகும். அதே வேளையில், ஜனவரி மாதத்தில் 56.5 ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த 4 மாதங்களில் பதிவான அதிகபட்ச […]

இந்தியாவின் உற்பத்தி துறை கடந்த டிசம்பர் மாதத்தில் 18 மாதங்களில் இல்லாத வீழ்ச்சியை பதிவு செய்தது. ஆனால், அதை தொடர்ந்த ஜனவரி மாதத்தில், 4 மாதங்களில் இல்லாத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

உற்பத்தி துறை நடவடிக்கைகளை அளவிடும் பிஎம்ஐ குறியீட்டு எண் கடந்த டிசம்பர் மாதத்தில் 54.9 ஆக பதிவானது. இது 18 மாதங்களில் இல்லாத குறைவான மதிப்பாகும். அதே வேளையில், ஜனவரி மாதத்தில் 56.5 ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த 4 மாதங்களில் பதிவான அதிகபட்ச பி எம் ஐ ஆகும். மேலும், தொடர்ச்சியாக 31 வது மாதமாக 50 என்ற நடுநிலை வரம்பை தாண்டி உற்பத்தி துறை பிஎம்ஐ குறியீட்டு எண் பதிவாகி வருகிறது. எனவே, இந்தியாவின் உற்பத்தி துறை வளர்ச்சி சீரான நிலையில் நேர்மறை போக்குடன் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu