லாஸ் ஏஞ்சல்ஸில் கடும் வெள்ள பாதிப்பு - ஆயிரக்கணக்கானோர் தவிப்பு

February 6, 2024

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடும் மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடும் மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை கலிபோர்னியாவை மூழ்க செய்துள்ளது. அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இன்றி தவித்து வருகிறது. தேசிய வானிலை மையம் 12.7 முதல் 25.4 சென்டிமீட்டர் வரை மழை பெய்துள்ளதாக கூறியுள்ளது. மேலும் கன […]

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடும் மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடும் மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை கலிபோர்னியாவை மூழ்க செய்துள்ளது. அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இன்றி தவித்து வருகிறது. தேசிய வானிலை மையம் 12.7 முதல் 25.4 சென்டிமீட்டர் வரை மழை பெய்துள்ளதாக கூறியுள்ளது. மேலும் கன மழை எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மழை புயல் காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளை நீருடன் மண் சேரும் சேர்ந்து வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பல வீடுகள் சேதம் ஆகின. தற்போது மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. அந்த நகரமே வெள்ளத்தால் சூழ்ந்து காணப்படுகிறது. சாலையில் வாகனங்கள் சேற்றில் சிக்கி உள்ளது. வடக்கு கலிபோர்னியா பகுதியில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu