இதுவரை பார்த்திராத நிலவின் மறுபக்க புகைப்படம் - நாசா வெளியீடு

February 8, 2024

நிலவின் மறுபக்கத்தை காண்பிக்கும் புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது. இதுவரை பார்த்திராத பகுதியின் புகைப்படமாக இது உள்ளது என நாசா குறிப்பிட்டுள்ளது. பொதுவாக, நிலவின் மறுபக்கம் இருளானது என குறிப்பிடப்படுகிறது. இதற்கான காரணம் அந்தப் பகுதியை நம்மால் பார்க்க முடியாததே ஆகும். அங்கும் சூரிய வெளிச்சம் கிடைக்கும். அது இருளானது அல்ல. தற்போது நிலவை சுற்றி வரும் நாசாவின் லூனார் ஆர்பிட்டர், அதன் மறுபக்கத்தை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்த புகைப்படத்தில் நிலவில் உள்ள பல்வேறு கிரேட்டர் […]

நிலவின் மறுபக்கத்தை காண்பிக்கும் புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது. இதுவரை பார்த்திராத பகுதியின் புகைப்படமாக இது உள்ளது என நாசா குறிப்பிட்டுள்ளது.

பொதுவாக, நிலவின் மறுபக்கம் இருளானது என குறிப்பிடப்படுகிறது. இதற்கான காரணம் அந்தப் பகுதியை நம்மால் பார்க்க முடியாததே ஆகும். அங்கும் சூரிய வெளிச்சம் கிடைக்கும். அது இருளானது அல்ல. தற்போது நிலவை சுற்றி வரும் நாசாவின் லூனார் ஆர்பிட்டர், அதன் மறுபக்கத்தை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்த புகைப்படத்தில் நிலவில் உள்ள பல்வேறு கிரேட்டர் பகுதிகள் துல்லியமாக படம் பிடிக்கப்பட்டுள்ளன. நாசாவின் சமூக பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த புகைப்படத்துக்கு, மிக குறுகிய காலத்தில் அதிக விருப்பங்கள் கிடைத்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu