அரியானாவில் இணைய சேவை முடக்கம்

February 14, 2024

அரியானா, பஞ்சாப் மாநிலத்திலிருந்து விவசாயிகள் டெல்லிக்கு பேரணி நடத்த புறப்பட்டதை அடுத்து அங்கு மொபைல் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. அரியானா,பஞ்சாப் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்த புறப்பட்டுள்ளனர். அவர்கள் செல்ல முடியாத வகையில் டெல்லி அரசு பல்வேறு தடுப்புகளை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் நேற்று அரியானா பஞ்சாப் எல்லைகளில் ஏராளமான விவசாயிகள் குவிந்தனர். அப்போது அவர்களை அகற்றுவதற்காக போலீசார் புகை குண்டுக வீசி விரட்டி அடித்தனர். இந்நிலையில் இன்றும் விவசாயிகள் பேரணியில் கலந்து […]

அரியானா, பஞ்சாப் மாநிலத்திலிருந்து விவசாயிகள் டெல்லிக்கு பேரணி நடத்த புறப்பட்டதை அடுத்து அங்கு மொபைல் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.

அரியானா,பஞ்சாப் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்த புறப்பட்டுள்ளனர். அவர்கள் செல்ல முடியாத வகையில் டெல்லி அரசு பல்வேறு தடுப்புகளை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் நேற்று அரியானா பஞ்சாப் எல்லைகளில் ஏராளமான விவசாயிகள் குவிந்தனர். அப்போது அவர்களை அகற்றுவதற்காக போலீசார் புகை குண்டுக வீசி விரட்டி அடித்தனர். இந்நிலையில் இன்றும் விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டு வருவதால் அம்பாலா, குருசேத்ரா கைதால் உள்ளிட்ட மாவட்டங்களில் மொபைல் இணையதள சேவை தடை விதிக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ் சேவைகளும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாய்ஸ் கால் சேவை தவிர அனைத்து நெட்வொர்க் தொடர்பான சேவைகளும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை வரை இவை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu