ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி சிங்கப்பூரில் தொடக்கம்

February 21, 2024

ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி நேற்று சிங்கப்பூரில் தொடங்கியுள்ளது. சிங்கப்பூர் விமான கண்காட்சியில், 50க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன. உக்ரைன் ரஷ்யா போர் நடைபெற்று வருவதால், ரஷ்யா சார்பில் எந்த விமான நிறுவனமும் கண்காட்சியில் பங்கேற்கவில்லை. அதே சமயத்தில், ஹமாஸ் போர் தீவிரமாக நடந்து வரும் சூழலிலும், இஸ்ரேல் சார்பாக பல நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. முதல் நாளான நேற்று, சீனா மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் விமானங்களை […]

ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி நேற்று சிங்கப்பூரில் தொடங்கியுள்ளது.

சிங்கப்பூர் விமான கண்காட்சியில், 50க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன. உக்ரைன் ரஷ்யா போர் நடைபெற்று வருவதால், ரஷ்யா சார்பில் எந்த விமான நிறுவனமும் கண்காட்சியில் பங்கேற்கவில்லை. அதே சமயத்தில், ஹமாஸ் போர் தீவிரமாக நடந்து வரும் சூழலிலும், இஸ்ரேல் சார்பாக பல நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. முதல் நாளான நேற்று, சீனா மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. குறிப்பாக, சீனாவின் கோமாக் மற்றும் அமெரிக்காவின் போயிங் நிறுவன விமானங்கள் அதிக கவனம் பெற்றுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu