ஜிமெயிலுக்கு மாற்றாக எக்ஸ் மெயில் - எலான் மஸ்க் அறிவிப்பு

February 26, 2024

எலான் மஸ்க், புதிதாக எக்ஸ் மெயில் என்ற ஈமெயில் சேவை தளத்தை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இது கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் தளத்துக்கு மாற்றாக இருக்கும் என கருதப்படுகிறது. எக்ஸ் சமூக வலைத்தளத்தில், எலான் மஸ்க் உருவாக்கி வரும் புதிய ஈமெயில் சேவை குறித்த உரையாடல் அண்மையில் நிகழ்ந்துள்ளது. எக்ஸ் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், ‘எக்ஸ் மெயிலை எப்போது வெளியிடப் போகிறோம்?’ என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, எலான் மஸ்க் விரைவில் வெளிவர உள்ளதாக பதிலளித்துள்ளார். இந்த […]

எலான் மஸ்க், புதிதாக எக்ஸ் மெயில் என்ற ஈமெயில் சேவை தளத்தை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இது கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் தளத்துக்கு மாற்றாக இருக்கும் என கருதப்படுகிறது.

எக்ஸ் சமூக வலைத்தளத்தில், எலான் மஸ்க் உருவாக்கி வரும் புதிய ஈமெயில் சேவை குறித்த உரையாடல் அண்மையில் நிகழ்ந்துள்ளது. எக்ஸ் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், ‘எக்ஸ் மெயிலை எப்போது வெளியிடப் போகிறோம்?’ என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, எலான் மஸ்க் விரைவில் வெளிவர உள்ளதாக பதிலளித்துள்ளார். இந்த உரையாடல் உலக அளவில் கவனம் பெற்று வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu