பெண்கள் பிரீமியர் லீக் - ஆர் சி பி அணிக்கு மூன்றாவது வெற்றி

பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆர். சி. பி அணி மூன்றாவது வெற்றியை அடைந்துள்ளது. பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர் உ. பி வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் தேர்வு செய்த பெங்களூர் அணி மூன்று விக்கெட்டுக்கு 198 ரன்கள் குவித்தது. அதனை அடுத்து களம் இறங்கிய உ. பி வாரியர்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட் […]

பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆர். சி. பி அணி மூன்றாவது வெற்றியை அடைந்துள்ளது.

பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர் உ. பி வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் தேர்வு செய்த பெங்களூர் அணி மூன்று விக்கெட்டுக்கு 198 ரன்கள் குவித்தது. அதனை அடுத்து களம் இறங்கிய உ. பி வாரியர்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து ஐந்தாவது லீக்கில் ஆடிய பெங்களூருக்கு இது மூன்றாவது வெற்றியாகும். உ. பி வாரியர்ஸ் அணிக்கு இது மூன்றாவது தோல்வியாகும். இத்துடன் பெங்களூர் சுற்று நிறைவடைந்த நிலையில் அடுத்த கட்ட போட்டிகள் டெல்லியில் நடைபெற உள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதுகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu