ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 14வது லீக்காட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2024 தொடரின் 14வது லீக்காட்டம் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்றது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து காலம் இறங்கிய ராஜஸ்தான் அணி 15.3 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்தது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.














