மா.அரங்கநாதன் நினைவு இலக்கிய விருதுகள் அறிவிப்பு

எழுத்தாளர் மா.அரங்கநாதனின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இலக்கிய அமைப்பு சார்பில் எழுத்தாளர் மா.அரங்க நாதனின் நினைவாக ஏப்ரல் 16ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் வழங்கப்படுகிறது. இது இலக்கிய துறையில் பல ஆண்டுகளாக பங்களித்துவரும் சிறந்த படைப்பாளிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் தெ.ஞானசுந்தரம், […]

எழுத்தாளர் மா.அரங்கநாதனின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இலக்கிய அமைப்பு சார்பில் எழுத்தாளர் மா.அரங்க நாதனின் நினைவாக ஏப்ரல் 16ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் வழங்கப்படுகிறது. இது இலக்கிய துறையில் பல ஆண்டுகளாக பங்களித்துவரும் சிறந்த படைப்பாளிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் தெ.ஞானசுந்தரம், எழுத்தாளர் கோவை பாலசுப்ரமணியன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. அதன்படி இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை அரங்கத்தில் வருகிற 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை அரங்க நாதனின் மகன் சென்னை ஐ கோர்ட் நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன் வழங்க உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu