அமெரிக்காவில் நடைபெற்ற சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடரில் காலின்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்காவில் சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் காலின்ஸ், ரஷ்ய வீராங்கனை டேரியா கசட்கினா ஆகியோர் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் மோதினர். இதில் காலின்ஸ் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்ய வீராங்கணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.