பார்சிலோனா ஓப்பன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காஸ்பர் ரூட் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஸ்பெயினில் பார்சிலோனா ஓப்பன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றைப் பிரிவின் இறுதிப் போட்டியில் கிரீஸ் வீரர்
சிட்சிபாஸ் மற்றும் நார்வேயின் காஸ்பர் ரூட் மோதினர். இதில் காஸ்பர் 7-5, 6- 3 என்ற நேர் செட் கணக்கில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.














