பாகிஸ்தான் பணவீக்கம் 17.3 ஆக சரிவு - 2 ஆண்டுகளில் பதிவாகும் குறைந்த அளவு பணவீக்கம்

பாகிஸ்தான் நாட்டின் பணவீக்கம் 17.3% ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் பதிவாகியுள்ள இந்த பணவீக்க விகிதமே கடந்த 2 ஆண்டுகளில் பதிவாகும் குறைந்தபட்ச பணவீக்கம் ஆகும். கடந்த 2022 மே மாதம் முதல் பாகிஸ்தான் நாட்டின் பணவீக்க விகிதம் 20% அளவுக்கு கூடுதலாக பதிவாகியுள்ளது. குறிப்பாக, கடந்த 2023 மே மாதத்தில் உச்சபட்சமாக 38% அளவுக்கு பாகிஸ்தானின் பணவீக்கம் பதிவானது. அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் 0.4% அளவுக்கு சரிந்து வந்த பணம் வீக்கம், […]

பாகிஸ்தான் நாட்டின் பணவீக்கம் 17.3% ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் பதிவாகியுள்ள இந்த பணவீக்க விகிதமே கடந்த 2 ஆண்டுகளில் பதிவாகும் குறைந்தபட்ச பணவீக்கம் ஆகும்.

கடந்த 2022 மே மாதம் முதல் பாகிஸ்தான் நாட்டின் பணவீக்க விகிதம் 20% அளவுக்கு கூடுதலாக பதிவாகியுள்ளது. குறிப்பாக, கடந்த 2023 மே மாதத்தில் உச்சபட்சமாக 38% அளவுக்கு பாகிஸ்தானின் பணவீக்கம் பதிவானது. அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் 0.4% அளவுக்கு சரிந்து வந்த பணம் வீக்கம், கடந்த ஏப்ரலில் 17.3% அளவை தொட்டுள்ளது. பாகிஸ்தான் நாடு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை நாடி வருகிறது. எனவே, பணவீக்கம் மேலும் குறையலாம் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu